நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமின் கணவரை பாத்துள்ளீர்களா? அட இவர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க.. அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

செய்திகள்

சன் தொலைக்காட்சியில் ராஜ் கபூர் இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நந்தினி. இதில் இரு முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகை நித்யா ராம்.இவர் சில மாதங்களுக்கு முன் தான் காதலித்து வந்த நபர் வினோத் கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை நித்யா ராம்

இந்நிலையில் நடிகை நித்யா ராம் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..