நடிச்சா தளபதி விஜய் பையனுக்கு ஜோடியா தான் நடிப்பேன்! பிஞ்சிலேயே பழுத்த 17 வயது இளம் நடிகை!! யார் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் து ப்பாக்கி, க த்தி, தெரி, மெர்சல், சர்கார், போன்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் த விர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தற்போது இவர் அட்லி இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தில் அதிக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கன்னடாவில் சினிமா குறித்து படிப்பை படித்து வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருபதாக தொடர்ந்து கோலிவுட் வட்டாரங்களில் வெளி வந்தது.

மேலும் விஜய் நடிப்பில்  வெளியான வேட்டைக்காரன் திரைபடத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு அப்பா விஜய்வுடன் அவரது மகன் ஜோசன் சஞ்சய் ஆடி இருப்பர்.

கன்னடாவில் சினிமா குறித்து படிப்பை படித்து வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சமீபத்தில் இயக்கிய குறும்படம் தளபதி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் படம் நடிப்பதாகவும் அந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்க இருபதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

மேலும் விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்து சமீபத்தில் மிக பெரிய வெற்றியை பெற்ற உப்பெண்ணா படத்தின் தமிழ் ரீமேக் தான் எனவும் செய்திகள் கிடைத்த நிலையில் அந்த படத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் கோலிவுட் வட்டாரங்களில் நடந்து கொண்டு இருந்த நிலையில்

அதனை ம றுத்து அந்த செய்தி உண்மை இல்லை என விஜய் சேதுபதி எப்போதே தெரிவித்து விட்டார். இந்நிலையில் ஒரு வேலை விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவிற்கு வந்தால் அவருடன் ஜோடியாக நடிக்க நான் அசைபடுகிரன்.

என்று ராட்சசன் படத்தில் வி வகாரமான காட்சியில் நடித்த 17 வயது ரவீனா தாகா நடிகை குறிபிட்டுள்ளார். மேலும் இவர் குறிப்பிட்ட இந்த செய்தி இணைய தளங்களில்மற்றும் ரசிகர் மத்தியில் வை ரலாக ப ரவி வருகிறது..