நடிகை ஷகீலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாருமே பார்த்திருக்க மாட்டீர்கள்.. புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். அப்படி ஷகீலா சினிமாவிற்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவரது வாழ்வில் நாயகியாக வலம் வர வேண்டும் என்று இருந்த அவரது வாழ்க்கை அப்படியே மாறியது.

இதனால் அவரது வாழ்க்கையே மாறியது, அவர் மீதான மக்களின் பார்வையும் வேறு மாதிரி இருந்தது. ஆனால் இப்போது ஷகீலாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக, அம்மாவாக பார்க்க துவங்கியுள்ளது.

அதற்கு இந்த நிகழ்ச்சி தான் காரணம். மேலும் தற்போது நடிகை ஷகீலா அவர்களின் மகள் யார் என்றும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஷகீலா ஒரு திருநங்கையை தனது மகளாக ஏற்றுள்ளாராம்.