நடிகை ஷகிலாவை 47 வயதிலும் குளியல் காட்சியில் நடிக்க சொன்ன இயக்குனர்.. இதை கேட்டு க டுப்பான ஷகிலா என்ன சொன்னார் தெரியுமா?

செய்திகள்

சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஷகிலா படம் என்றால் ஒரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும். ஷகிலாவின் பட ரிலீஸின் போது முன்னணி நடிகர்களே படத்தை வெளியிட மாட்டார்கள்.

அந்த அளவுக்கு தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதும். இன்று பல வெப்சைட்டுகள் இருந்தாலும் இதற்கெல்லாம் விதை ஷகிலா படம் போட்டது தான். அப்படிப்பட்ட ஷகிலாவை 17 வயதில் இந்த வட்டத்திற்குள் எப்படி இழுத்து வந்தார்கள் என்ற கதையை கண்ணீர் மல்க கூறியுள்ளார் சகிலா.

ஷகிலா முதன் முதலில் நடித்த படம் ப்ளே கேர்ள்ஸ். இந்த படத்தில் ஷகிலா உடன் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். குடும்பத்தின் வறுமை காரணமாக தன்னுடைய மானம் போனாலும் பரவாயில்லை என இந்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சகிலா.

ஆ பாச நடிகை என்ற முத்திரையுடன் படம் வந்த ஷகிலாவை விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களிடையே பேச வைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இளம் இயக்குனர் ஒருவர், தான் இயக்கும் புதிய படத்தில் சகிலாவை நடிக்க வைக்க விரும்பியதாகவும், அதில் அவருக்கு ஒரு குளியல் காட்சி ஒன்று வைக்கப் போவதாகவும் கூறியதைக் கேட்டு க டுப்பான சகிலா அந்த இயக்குனரை அடிக்காத குறையாக துரத்தி விட்டாராம்.