நடிகை ஷகிலாவின் திருநங்கை மகள் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இவர் திருநங்கை என்பது ரசிகர்களுக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<

மேலும் இதே வேளை அவர் அண்மையில் குக் வித் கோ மாளி அஸ்வினுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீ யாய் ப ரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.