நடிகை வனிதா வீட்டில் மிகவும் சிம்பிளாக நடந்த விசேஷம்!! அம்மாவையும் மிஞ்சிய பேரழகில் ஜொலித்த மகள்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர் தான் வனிதா. பல ச ர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர்.

இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக்பாஸ் குழுமம் அவரை விட்டு வைப்பதாய் இல்லை  இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார். இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொ ள்ளையடித்தார்,

தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் ப ரவியது. இதனை உறுதிபடுத்தும் வகையில் திருமண பத்திரிக்கைகளும் வெளியானது.

பின்னர் திருமண வேலைகள் அவாசார அவசராமக நடந்தது. பின்னர் வனிதாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணதிற்கு பல சினிமா பிரபலங்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து அவரின் முன்றாவது திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது இந்த நிலையில் வனிதாவின் இளைய மகன் ஜெயனிதா வயதுக்கு வந்துள்ளார்.

மேலும் கொ ரோனா காலம் என்பதால் நடிகை வனிதா விசேஷத்தினை வீட்டிலேயே சிம்புளாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதேவேளை ஜெயனிதாவை புடவையில் பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். அம்மாவையும் மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் ஜெயனிதாவின் புகைப்படம் தற்போது தீ யாய் பரவி வருகின்றது.