நடிகை வனிதா தனது முன்னாள் காதலர் பீட்டர் பாலின் பெயரை கையில் டாட்டூ குத்திருந்தார்.. இப்பொழுது அதை எப்படி மாற்றியுள்ளார் பாருங்க.. இதோ..!!

செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்த கிறிஸ்துவ முறைப்படி மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின் இவர்களது வாழ்க்கையில் வந்த சில சர்ச்சைகள் காரணமாக இது திருமணம் அல்ல என்றும் கூறினார் வனிதா.

மேலும் இவர் இதன் பின் பல பி ரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று அவரிடம் இருக்கும் பிரிந்து விட்டார் வனிதா. மேலும் பீட்டர் பாலின் பெயரை தனது கையில் பச்சை குத்தி வைத்திருந்தார் வனிதா. இந்நிலையில் அந்த பெயரை அப்படியா வேறு வகையில் புதிதாக டாட்டூ குத்தி மாற்றியுள்ளார்.

தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.