நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு கோவா சென்று அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.
நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வகையான வி மர்சனங்களும் ச ர்ச்சைகளும் எழுந்தது.
அனைத்தையும் கடந்து அவர் சின்னத்திரை மற்றும் யூட்யூப் சேனல்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில், மீண்டுமொரு காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டள்ளார்.
இதில் குடும்பத்துடன் மிக அழகாக ஒரே மாதிரியான டீ சர்ட்டை அணிந்து காட்சியளிக்கின்றனர். மற்றொரு புகைப்படங்களில் வனிதா மட்டும் மிக அழகாக இளவரசி போன்று மேக்கப் செய்து காணப்படுகின்றார்.
ஒருவழியாக இவர்களின் ட்ரிப்பை முடித்துவிட்டு நேற்று சென்னை வந்துள்ளனர். அப்பொழுதும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார் வனிதா.
சிலர் இவர் வெளியிடும் புகைப்படங்களை வைத்து தங்களது கோ பத்தினை வெளிப்படுத்தி பலரும் தி ட்டி தீர்த்தும் வருகின்றனர்.