நடிகை லட்சுமியின் மகள் யார் தெரியுமா? அட இவரா? இவர் ஒரு பிரபல நடிகை! அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

80, 90 களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சினிமாவில் கொடிகட்டி பறந்து நல்ல உ ச்சியில் புகழ்ச்சியில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா சில ஐட்டம் பாடல்களுக்கும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்தார்.

மேலும் இவர் போகபோக பட வாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு வருடத்தில் அனைனா என்ற பெண் குழந்தை பெற்றார்.

திருமணம் ஒரு வருடம் குழந்தை ஒரு வருடம் என மூன்று ஆண்டுகளே நீடித்த பிறகு அவர் கணவருடன்
வி வாகரத்து பெற்றார். வி வாகரத்துக்கு பிறகு ம துக்குஇ அ டிமையான ஜஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகி விட்டதாம். சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் வாழ்ந்து கெ ட்டவரகள் எனும் பட்டியலில் இவரும் இணைந்து விட்டாராம்.

இருந்தாலும் தற்போது எதைப் பற்றியும் க வலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறார் ஜஸ்வர்யா. தற்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் இ ரண்டாம் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மகள் அனைனா அம்மாவை மிஞ்சும் அழகிலும் க்ளாமரில் கலக்கி வருகிறார். தற்போது மகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.