வைதேகி காத்திருந்தாள் படத்தில் உள்ள பாடலுக்கு நபர் ஒருவர் ஆடிய நடனம் இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.
இது தற்போது இணையத்தில் தீயா ய் பரவி வருகின்றது.
இணையத்தில் எது எப்போது வைரலாகும் என்றே தெரியாது. ஒரு சில எ திர்பாராத ச ம்பவங்கள் கூட பலரை ரசிக்க வைத்துள்ளது.
அப்படி ஒரு காட்சி தான் இது. குடித்து விட்டு ஒருவர் ஆடிய நடனம் ரேவதியின் நடனத்தையும் மிஞ்சி விட்டது. இதனை பார்த்த சமூகவாசிகள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.