நடிகை ரீமாசென்னின் மகனா இது? இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? நம்பவே முடியல.. நன்கு வளர்ந்து விட்டார்.. இதோ அவரது புகைப்படம்..!!

செய்திகள்

கோலிவுட் சினிமா துறையில் முதல் படத்திலேயே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரீமாசென். இவர் தமிழ் சினிமா துறையில் மின்னலே படம் மூலம் அன்றைய ரசிகைகளின் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகரான மாதவன் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அந்த படத்தில் அறிமுகமாகி பல பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் நடிகை ரீமா சென் அவர்கள் பிறகு தூள், பகவதி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அந்த படங்களின் மூலம் அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மின்னலே என்ற படம் மூலம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரீமா சென். அப்படத்திற்கு பிறகு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என அவர் நடித்த சில படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

நடித்துக் கொண்டே வந்த அவருக்கு மார்க்கெட் குறைய அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.