80களில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். குத்தாட்டத்திற்கு 90களில் பயன்படுத்தி வந்த ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக பிரபலமாகி தற்போது சிவகாமி தேவி என்ற பட்டை பெயரோடு இருந்து வருகிறார்.
மேலும் இவர் பாகுபலி படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் வெப் சீரிஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டை சிறப்பாக வெளியில் கொண்டாட த டை இருந்த நிலையில் அவரின் வீட்டிற்கே அவர்களின் நண்பர்களை வரவழைத்து இரவு பார்ட்டி கொடுத்துள்ளார். இரவு பார்ட்டியில் நடிகை சோனியா அகர்வால், பிரபல காஸ்ட்டியூம் டிசைனர் மற்றும் நண்பர்கள் ம து அருந்திய வீடியோவை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram