பிக்-பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை மீரா மிதுன்.நடிகை மீரா மிதுன் இ றந்துவிட்டாரா?.. தீயாய் பரவும் செய்தி! அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
எப்போதும், ச ர்ச்சைக்குரிய வீ டியோக்களையும், ப திவுகளையும் வெளியிட்டு வருவதால், நெட்டிசன்கள் மத்தியில் அ டிக்கடி பேசுபொருளாக மாறுபவர் மீரா.
இந்நிலையில், மீரா மிதுன் உ யிரிழந்துவிட்டார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா மிதுனே கூறியிருக்கிறார். இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை நெட்டிசன்கள் வீசி வருகின்றனர்.
எதற்காக இவ்வாறு செய்தார் என்று காரணம் தெரியாத நிலையில், அவரது டுவிட்டர் க ணக்கை யாரவது ஹே க் செ ய்துவிட்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
meera mitun passed away postmortem and investigation is started RIP
— Meera Mitun (@meera_mitun) September 11, 2020