நடிகை ப்ரியா பவானி சங்கரின் காதலர் இவரா? 10 வருட காதலா? முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்த பிரியா பவானி மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக காலடி பதித்தார்.

இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார். மாஃபியா, மான்ஸ்டர், பொம்மை என போன்ற படங்களில் நடித்து முடித்து ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்ததை வைத்து கி சு கி சுக்களிலும் சி க்கினார்.

இதை முற்றிலும் தவிர்த்த பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் என்பவரை காதலிப்பதாக சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டு காதலரை அறிமுகப்படுத்தினார். தற்போது காதல் ஏற்பட்டு 10 வருடங்கள் ஆகி நமக்குள் எந்த மாற்றங்கள் ஏற்படவில்லை என்று வசனம் பேசியுள்ளார்.

இதை ஜூஸ் குடிப்பது போன்று இருக்கும் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.