நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ்சிவனுக்கு கொரோனா? – க டும் அதி ர்ச்சியில் ரசிகர்கள் !!

செய்திகள்

பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் காலமான பாடகர் ஏ.எல்.ராகவன், முதலில் மா  ர டைப்பால் இ ற ந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவருக்கு கொ ரோனா தொ ற்று பா திப்பு இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவிக்கு தொ ற்று உறுதியானதை அடுத்து அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்த பிரபல நடிகை நயன்தாரா,

இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.