நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு அவர் கையில் இருக்கும் அதிர்ஷ்ட முத்திரை தான் காரணமாம்.. அவரே உடைத்த ரகசியம்.. இதுவரை யாருமே கவனித்து இருக்க மாட்டீர்கள் இதோ..!!

செய்திகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது காத்தவாக்குல ரெண்டு காதல், நிழல், அண்ணாத்த, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் மிரட்டலான நெற்றிக்கண் திரைப்படம் வெகு விரைவில் திரைக்க வரவிருக்கிறது. நடிகை நயன்தாரா எத்தனையோ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரின் இடது கையில் உள்ள இந்த ரகசிய விஷயத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது.

நடிகை நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல் இருக்கிறது. சாதாரணமாக மனிதர்களுக்கு இரண்டு கைகளிலும் 5 விரல்கள் தான் இருக்கும். ஆனால் நடிகை நயன்தாராவின் இடது கையில் 6வதாக ஒரு விரல் இருப்பது அதிசயம் தான்.

இதோ அந்த புகைப்படங்கள்..