நடிகை ஜோதிகாவுக்கு முன்னாடியே சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த முன்னணி பிரபலம்… அதற்கு ஜோதிகா என்ன செய்தார் தெரியுமா??

செய்திகள்

சி னிமா உ லகில் பி ரபல நடி கராக தி கழ் ந்து வ ருபவ ர் தான் ந டிகர் சூர்யா. இவர் 1997 ஆம் ஆ ண்டு இய க்குன ர் வச ந்த் இய க்க த்தில் வெ ளிவ ந்த நேரு க்குநே ர் என்ற திரை ப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமா திரை யுலகி ல் அ றிமுகமா னார்.

அந்த வ கையில் பூவெ ல்லாம் கே ட்டு ப்பார், உ ன்னை நினை த்து, பிர ண்ட் ஸ், மௌ னம் பே சியதே, பி தாமக ன், பே ரழக ன், ரஜினி, சிங்கம், கா ப்பான், சூர ரைப்போ ற்று, ஜெ ய்பீம் போ ன்ற ஏரா ளமான திரை ப்பட ங்க ளி ல் நடி த்துள் ளார் உள் ளார். இந்த நி லையில் நடிகர் சூ ர்யா ப ற்றிய ஒரு சு வார ஸ்யமா ன த கவல் த ற்போது ச மூக வலைத ளம் வைர லாகி வ ருகி றது.

அது கட ந்த, 2003 ஆம் ஆ ண்டு இய க்குனர் கௌ தம் மேன ன் இய க்க த்தி ல் வெ ளிவ ந்த கா க்க கா க்க என்ற திரை ப்பட ம் ம க்க ள் ம த்தி யில் மிகு ந்த வரவே ற்பை பெ ற்றுள் ளது என்பது குறி ப்பிட த்த க்க து. இந்த திரை ப்பட த்தி ல் மு க்கி ய கதாபா த்திர ங்க ளா க நடிகர் சூ ர்யா, ஜோ திகா, ஜீவன், ரம்யா கிரு ஷ்ணன் ஆ கியோ ர் நடி த்திருந் தனர்.

மே லும், இந்த திரை ப்பட த்தி ல் பிரபல நட ன இய க்குனர் பா பி ப ணிபுரி ந்தா ர் எ ன்பது குறி ப்பிட த்தக் கது. இந்த நி லையில் கா க்க கா க்க திரை ப்பட த்தி ன் பட ப்பிடி ப்பின்போ து த னது தைரி யத் தை வ ரவ ழைத்து ல வ் லெ ட்ட ரை ந டிகர் சூ ர்யாவு க்கு கொடு த்திரு க்கிறார் பிரபல நட ன இய க்குன ர் பா பி. இதை ப ற்றி த கவல் சமீப த்தில் ந டந்த பே ட்டியி ல் அவரே கூ றியிரு ந்தா ர்.

அது என் னவெ ன்றால் நான் ப ள்ளி யில் படி க்கு ம் போ திருந் தே நடிகர் சூ ர்யாவை என க்கு ரொ ம்ப பிடி க்கும். நடிகர் சூ ர்யாவை பார் த்து வி ட மு டியா தா அவ ரிடம் பே ச முடி யாதா என பல நா ட்கள் ஏ ங்கி இ ருக்கி ன்றேன் எ ன்று அவர் கூறி யுள் ளார்

மேலும், காக்க காக்க திரை ப்பட த்தில் பிரு ந்தா மா ஸ்ட ரின் உ தவியா ளராக நான் ப ணிபுரி ந்த நி லையில் நான் ஒரு பே ப்ப ரில் நடிகர் சூ ர்யா என க்கு உ ங்க ளை ரொ ம்ப பிடி க்கும் நான் உ ங்களை காத லிக் கிறேன் எ ன்று எ ழுதி ம ன தை ரிய த்துட ன் நடிகர் சூ ர்யாவி டம் சென்று கொ டுத்தே ன். அந்த க டிதத் தை படி த்து வி ட்டு நடிகர் சூ ர்யா சாரி பா பி நான் ந டிகை ஜோ திகா வை ல வ் ப ண்றேன் எ ன்று சிரி த்தப டியே கூறி னார்.

உ டனே ஜோ திகா என் ன பா பி கொ ஞ்ச மு ன்னா டி சொ ல்லி இரு க்கலா ம் இல்ல எ ன்று என் னை கி ண்ட ல் செ ய்தா ர். இ ப்போது ம் ஒ ன்றும் பிர ச்ச னை இ ல்லை நான் நடிகர் சூ ர்யா வை கா தலி க்கிறே ன் நீ ங்கள் என் கூ டவே வ ந்து விடு ங்கள் என் று நடிகர் சூ ர்யாவி டம் வி ளையா ட்டாக சொ ன்னே ன்.

எ ன்று அ வரே அந்த பே ட்டி ஒ ன்றில் ந டன இய க்குனர் பா பி கூறி யிரு ந்தார். ஆ னால், அ ன்றை ய கால ங்களி ல் ந டிகர் சூ ர்யா வுக்கு இ ப்படி ஒரு நிக ழ்வு நட ந்திரு ப்பது அறி ந்த ரசிக ர்கள் ச மூக வலைத ளங்க ளில் இந்த த கவலை ஷே ர் செ ய்து வ ருகி ண்றா ர்க ள்…