நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யார் தெரியுமா? முதன் முறையாக பல ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை ரகசியம் இதோ..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த க வர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமே ஏற்பட்டது இல்லை என்றே கூறலாம். ஏனெனில் சீசனுக்கு சீசன் புது புது நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அப்படி பல மொழிகளில் இருந்து பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தாலும் இவர்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து வெகு நாட்கள் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். இப்படி 80களில்  தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்று சொல்லப் போனால் அது சில்க் சுமிதா என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்து காட்டியவர். இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சில்க் மலையாளம் திரையுலகில் முதன் முறையாக அறிமுகமானார்.

பின்னர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படி கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் சினிமாவில் 450க்கு மற்பட்ட திரைபடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

அந்த காலத்தில் இளசுகளுக்கு படியாத நடிகையாக மூன்று முகம், சகலகலா வல்லவன் மற்றும் முன்றாம் பிறை போன்ற பல படங்களில் கலக்கி இருப்பார். இப்படி பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சில்க் சுமிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்க முடியாமல் போனது.

இப்படி உச்ச நடிகையாக கொடிகட்டிப் பறந்த நடிகை சில்க் சுமிதா ம றைந்தார்.இப்படி அப்போது செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது.நடிகை சில்க் சுமிதாவின் நெருக்கமான நண்பர் வட்டாரங்களில் இவரும் ஒருவராம்.