நடிகை சித்ரா ம ரணத்திற்கு முன் இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தினாரா? கண்ணீர் வர வைக்கும் புகைப்படங்கள் இதோ..!!

செய்திகள்

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி சினிமா ரசிகர்களை ஆழ்த்தும் வகையில் ஒரு விஷயம் நடந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா செய்து கொண்டார். இதனால் மிகவும் ப ர ப ரப்பாக மக்களிடம் பேசப்பட்டது.

இப்போது வரை அவர்இதற்கான நிஜ காரணம் என்ன என்பது தெரியவில்லை. அவர் கடைசியாக Start Music நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நம் அனைவரும் தெரியும். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்ரா போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களில் கூட அவர் சந்தோஷமாக தான் காணப்படுகிறார். ஆனால் தி டீரென இந்த முடிவு ஏன் எடுத்தார் என அவரது ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.