நடிகை சித்ரா ஆடி கார் சொகுசு பங்களா வாங்கியது இப்படிதானா.? தோழியின் தகவலால் அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரையில் மிகவும் பி ர பல மான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் கா ட்சிகள் எல்லாம் மக் களி டம் பி ர பலம். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி அ திகாலை நசர த்பேட் டையில் உள்ள நட் சத்திர ஹோட்டலில்  செய்து கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே..

இதற்கு  காரணமாக அவரின் கணவர் ஹேமந்த் கை து செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். மேலும், இவர் கடந்த 7ஆம் தேதி சித்ரா தனது அப்பா, அம்மா, மாமனார், மாமியார் மற்றும் க ணவருடன் சென்று தி ரு மண ம ண்ட பத்தை பார்த்து அட்வான்ஸ் தொ கை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மை யில் வெளியானது.

இந்த நிலையில், நடிகை சித்ராவின் தோழியான கங்கா பாணி அவர் குறித்த சில  தகவல்களை கூறியுள்ளார். அதில், சித்ரா மீது விஐபியின் மகன் ஒருவருக்கு க ண் இருந்தது. சித்ரா தி டீரென ஆ டி கார் மற்றும் திருவான்மியூரில் சொ குசு ப ங்களா எல்லாமே அவர்களின் செல்வாக்கால் வாங் கியது தான் என்று கூறி ப ர ப ர ப்பை கிளப்பியு ள்ளார்.

ஆனால், சித்ராவின் தாய் விஜயா, இந்த த கவல் களை ம று த்துள்ள நிலையில் சித்ராவின் மாமனார் மற்றும் தோழி கூறியுள்ளது. இந்த த கவல் ப ரப ரப்பை ஏற் படுத்தி யுள்ளது. இதனிடையே சித்ராவின் தோ ழிகளி டம் இது  குறித்து போ லீசா ர் வி ரைவில் வி சாரணை நடத்த திட் டமிட்டு ள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.