நடிகை சித்ராவின் ம ரணத்தில் தி டுக்கிடும் தகவல்.. இப்படித் தான் நடந்திருக்கும் என அடித்துச் சொல்லும் பிரபல பெண் ஜோதிடர்!! சித்ராவின் ஜாதகம் சொல்வது என்ன?

வைரல் வீடீயோஸ்

நடிகை சித்ரா தனது கணவர் ஹேமந்தை ப யமுறுத்துவதற்காக  போடுவது போல ந டித்ததாகவும், ஆனால் அது அவருக்கு வி னையாக முடிந்து விட்ட தாகவும் பிரபல பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், சித்ரா ஜாதகப்படி அவர் மே மாதம் 2ஆம் தேதி 92ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

மேலும் ஜாதக கணிப்பின் படி அவர் மாலை 5.15 மணிக்கு பிறந்திருக்கிறார். அவர் இயல்பிலேயே திறமையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும். சித்ரா க ஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை அவர் கணவர் த ரப்பு அ பகரிக்க தி ட்டம் போட்டனர்.

என்று அவரின் தாய் நினைத்து அது தொ டர்பாக சித்ராவுடன் வா க்குவாதம் செய்ததால் தான் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். சித்ராவின் ராகு கணக்கின் படி கணவர் சொத்தை எடுக்க நினைத்ததோடு அவர் மீ தும் சந்தேகப்பட்டி ருக்கிறார்.

இதையடுத்து கணவரை எப்படியாவது ப யமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தொ ங்குவது போல நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் இது வி பத்தாக முடிந்து விட்டது  என்றே அவர் ஜாதகம் கூறுகிறது.

ஆகவே அவர் விளையாட்டாக செய்ததே வி னையாகியுள்ளது. அவர் ம ரணத்துக்கு கணவர் நேரடியாக காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.