நடிகை கஸ்தூரியின் மகளா இவங்க? நடிகைகளை மிஞ்சும் பேரழகு முதல் முறையாக வெளியான புகைப்படத்தை பார்த்து வா யடைத்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என எவருக்கும் அ ஞ்சாமல் பல பி ரச்சனைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி ச ர்ச்சையில் சி க்கி வருகிறார். நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர்.

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்கு பெற்றுள்ளார். பிக்பாஸ் 3வது சீசனில் இவர் நடுவில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை நாம் பார்த்தோம்.
எல்லா விஷயங்கள் குறித்தும் தைரியமாக பேசும் கஸ்தூரி தனது குடும்ப புகைப்படங்களை இதுவரை வெளியிட்டது இல்லை.