நடிகை ஏமி சாக்சனின் மகனா இது? அட எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே!! சமீபத்தில் வெளியான கியூட் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மதராசபட்டினம். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி சாக்சன் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஏமி சாக்சனுக்கு மகன் பிறந்தவுடன் அவர் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது அவரின் மகன் Andreas உடன் ஏமி சாக்சன் இருக்கும் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.