நடிகை ஆனந்திக்கு ரகசிய திருமணமா? அட மாப்பிளை இவர் தானா.. யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.!!

செய்திகள்

பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன படங்களில் கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை கயல் ஆனந்தி. தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பொறியாளர் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார்.

மேலும் அதைத் தொடர்ந்து இவர் சண்டிவீரன், கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது சினிமா பக்கமே வருவதில்லை.

இப்பொழுது  இவரை பற்றி ஒரு தகவல் வெளியானது அதாவது இவருக்கு இன்று இரவு சாக்ரடீஸ் என்பவருடன் ரகசிய திருமணம் நடக்கப் போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.