தமிழ் சினிமாவில் ச ர்ச்சைகளுக்கு பேர் போன பிரபலங்களில் ஒருவர் நடிகை அமலா பால். சினிமாவில் வந்த முதல் படத்திலேயே ச ர்ச்சையில் சிக்கி அதன் பின் பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
மேலும் இவர் இயக்குநர் ஏ.ல். விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வே றுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதற்கு காரணம் ஒரு நடிகரையும் குறிப்பிட்டு ப ர ப ரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சமர்சனம், கி சு கி சு என அனைத்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் கொ ரானா லா க்டவுனை அவர் நண்பர்களுடன் கு ம்மாளம் போட்டு கழித்தார்.
தற்போது வெப் சீரிஸ் படங்களிலும் நடித்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அமலா பால் 47 வயதான பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடி போட இருக்கிறாராம்.
குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தினை கெளதம் மேனன் இயக்கி நடிக்கவும் இருக்கிறார். இப்படத்தின் மீத மூன்று இயக்குநர்களில் முன்னாள் கண்வர் ஏ.எல். விஜய்யும் இயக்கவிருக்கிறாராம். சமீபத்தில் அமலா பால் படுக்கையறை காட்சிகளில் நடித்த வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகி ஷாக் கொடுத்ததை அடுத்து இப்படியொரு முடிவெடுப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
Thrilled to share the FL of the first project I worked on during the pandemic, an anthology with @menongautham, it has been my dream to work with him and what an absolute pleasure it has been! #KuttiStory ❤️ by @IshariKGanesh #KuttiStoryFromFeb12#ItsAllAboutLove pic.twitter.com/o3jNteBryf
— Amala Paul ⭐️ (@Amala_ams) February 1, 2021