நடிகை அசினின் மகளா இது? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு! எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே!!

செய்திகள்

நடிகை அசினை யாராலும் மறந்திருக்க முடியாது.கேரளா நடிகையான இவர் ஜெயம் ரவி நடித்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்..பிறகு சிரித்த காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

விஜய்,அஜித்,விக்ரம், சூர்யா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.அதன் பிறகு, கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்..இதனாலேயே இவர் ராசியான நடிகை என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பப்பட்டவர்.

பிறகு பாலிவுட் மோகத்தால் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.அங்கு சரியான வெற்றி கிட்டாததால் மீண்டும் திரும்பி வந்தார்.பிராகி சரியான சினிமா வைப்பு கிடைக்காததால் வீட்டில் இருந்த அவர் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த பிரபல நடிகை அசின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார்.திருமணதிற்கு பிறகு கணவரின் ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார்.எங்கும் தலை காட்டுவது இல்லை.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அசின் கைவிட்டார். இந்த நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

தற்போது, கணவர், குழந்தை, குடும்பம் என்று அவரின் வாழ்க்கை மாறிப்போயுள்ளது. திருமணம் என்பது பெண்களின் மறுவாழ்வு என்பது இவருக்கு பொருத்தமாக உள்ளது.இவரை இப்பொழுது எந்த மீடியாவிலும் பார்க்க முடிவதில்லை என்பதால் ரசிகர்கள் மிகுந்த வ ருத்ததுடன் இருகின்றனர்