நடிகை அசினின் அழகிய மகள் செய்யும் சே ட்டையை பாருங்க.. வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்களில் நடிகை அசினும் ஒருவர், இவர் எம்.குமரன் சன் அப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முறையாக அறிமுகமானார்.

மேலும் அவர் அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, சிவகாசி, ஆழ்வார் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் த விர்க்க முடியாத நடிகையாக வளம் வந்தவர்

கஜினி ஹிந்தி ரீமேக்கில் நடித்த அசின் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களிலே தனது கவனத்தை செலுத்தி வந்தார். அதன்பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால் கடந்த 2016 ஆம் மைக்ரோமெக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மேலும் இவர்களுக்கு அரின் என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் மகள் அரினுக்கு மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அசின்.