நடிகைகளுக்கு இது ரொம்ப அ வசியம் ! எனக்கு இது தான் அழகுனு சொல்லுவாங்க! பிரேமம் பட நடிகை ஓ பன் டா க்!

செய்திகள்

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அவர் தற்போது  அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொதுவாகவே ந டிகைகள் வாழ்க்கையில் பல பி ரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அவர்கள் எப்போதும் வ லிமையோடு இருக்க வேண்டும். படங்கள் தோ ல்வியடைந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வாய் என பலரும் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி பார்ப்பேன் என கூறி வருகிறேன்.

எனது கண்களும், சிரிப்பும்தான் எனக்கு ரொம்ப அழகு என்று எல்லோரும் கூறுகிறார்கள். மற்ற நடிகைகள் மீது எந்த பொ றாமையும் கிடையாது. அவர்கள் நன்றாக நடித்திருந்தால் நானே போன் செய்து பாராட்டுவேன். மேலும் இதுவரை நான் மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். வருங்காலத்தில் இயக்குனராவேன் என கூறியுள்ளார்.