நடிகர் வையாபுரியின் மகளா இவர்? நம்பவே முடியல.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வையாபுரி. சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அதிகமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் தோன்றியுள்ளார். நடிகர் வையாபுரி.

இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் அவரின் மகள் குறித்து பேசிய வையாபுரி என் பொண்ணு ஷிவானி எல்.கே.ஜி படிக்கும் போதிலிருந்தே வரைவதில் அதிக ஆர்வம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் வையாபுரி தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ அழகான மகளா என வாயைப்பிளந்துள்ளனர்.