நடிகர் விஷ்ணுவிஷால் தன் காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.. மணப்பெண் இவர் தான்! புகைப்படங்கள் இதோ…!!

செய்திகள்

சினிமா பிரபலங்கள் இந்த லாக் டவுனில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். படங்களுக்காக பிஸியாக இருந்த பிரபலங்களுக்கு இது பொன்னான காலம் என்றே கூறலாம்.

பலருக்கு இந்த லாக் டவுனில் திருமணம் நடந்துள்ளது, சிலருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரபலங்களின் அந்த சந்தோஷ செய்தியையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.

இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் மறுமண தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட நாளாக காதலித்து வந்த விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலா என்பவரை அவரது பிறந்தநாளான இன்று சிம்பிளாக மோதிரம் மாற்றிக் கொண்டு மறுமணம் செய்து கொண்டார்.

அந்த புகைப்படங்களை ஷேர் செய்து விஷ்ணு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.