நடிகர் விஷால் மீது பா லி ய ல் பு கார் அளித்த 37 வயது நடிகை! யார் அந்த நடிகை! புதுசா நடிக்க வந்தா விட மாட்டாராமே..!!

செய்திகள்

எதையாவது பண்ணி நாட்டாமை ஆகி விடலாம் என்று பார்த்தால் வீட்டாமையாவே வச்சு வேடிக்கை பார்க்கிறாங்க என க வலையில் இருப்பவர் தான் நடிகர் விஷால். இவருக்குள் தற்போது அரசியலில் ஆர்வம் அளவுக்கு அதிகமாக தேங்கி கிடக்கிறது.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பெண் குழந்தைகளுடன் ஆசிரியர் ஒருவர் த வறாக நடந்து கொண்ட செய்தி வெளியானதை தொடர்ந்து அதே போன்று சென்னையில் பல பள்ளிகளிலும் தொடர்ந்து நடை பெற்று வரும் விஷயங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இதனை பார்த்த பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கொ ந்தளித்துள்ளனர். அந்த வகையில் விஷால் பேசியது க ண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விஷால் கூறியதாவது பா திக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடம் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்காத பிஎஸ்பிபி பள்ளி இழுத்து மூ டப்பட வேண்டும். மேலும் மாணவிகளுக்கு  கொடுத்தவர்கள் தூ க்கிலிடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதை கவனித்த நடிகையும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஷால் குறித்து க டுமையான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்  சினிமாவில் புதிதாக நடிக்க வரும் நடிகைகளில் நிலைமைகள் என்ன என்பதை முதலில் பாருங்கள்.

உங்களாலும் உங்கள் நண்பர்களாலும் பல பெண்கள் பயன்படுத்தப்பட்டு தூ க்கி வீ சப்பட்டுள்ளனர். உங்கள் திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அது வேறு வழி உங்கள் யதார்த்தத்தை முதலில் சரிபார்க்கவும்.

மேலும் உங்களுடைய அணுகு முறையை காரணமாக பல நடிகைகள் உங்களுடன் நடிக்க மாட்டேன் என அடம் பி டிப்பது குறித்து முதலில் என்னவென்று பாருங்கள் அப்புறம் வந்து கருத்து பேசலாம் என கூறியுள்ளது.

இருவருக்கும் உள்ள மோ தலை அதிகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் பற்றி விஷால் என்ன உண்மைகளை சொல்கிறார் என்று பார்ப்போம் என்கிறது சினிமா வட்டாரம்.