நடிகர் விஷால் இரண்டு மூன்று முறை கேட்டுள்ளார் ஆனால் எனக்கு தான் அதில் ச ம்மதமில்லை..!!

கிசுகிசு

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாக த லை விரித்து ஆடும் ச ர்ச்சைதான் மீரா மிதுன் இவர் முதன்முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள போட்டியாளர்கள் இடம் வெ றுப்பை மட்டும் சம்பாதித்து வெளியேறினார்.இவர் இதற்கு முன்பாக மாடல் துறையில் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு இதுவரை இவரால் பிரபலமாக முடியாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக விளங்கி வரும் விஜய் சூர்யா ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை பற்றி அ வதூறாக பே சி தன்னைத்தானே சமூகவலைதளத்தில் பி ரபலப்படுத்தி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசியதன் காரணமாக விஜய் மற்றும் ரஜினி சூர்யா ரசிகர்கள் இவர் மீது கோ பத்தில் உள்ளார்கள், அது மட்டுமல்லாமல் இந்த ச ம்பவத்திற்கு பிறகு ஆக ஜோ மைக்கல் மற்றும் வெங்கட்  என்ற இருவருமே தொடர்ந்து மீராமிதுன்க்கு எ திராக அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வை வெளியிட்டு வருகிறார்கள்.

 

மேலும் மீராமிதுன் மேனேஜர் ஆன வெங்கட் மீரா மிதுன் பேசிய பல்வேறு ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் விஷால் குறித்து ஒரு பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் மீரா மிதுன் தாயாருக்கு நான் நடிகர் விஷாலை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவு மேலும் இதை தொடர்ந்து நடிகர் விஷால் எனது அம்மாவிடம் இரண்டு மூன்று முறை கேட்டுள்ளார் ஆனால் எனக்கு தான் அதில் சம்மதமில்லை

அதுமட்டுமல்லாமல் எனக்கு மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளை தேவை இல்லை நான் யாரிடம் மிக சந்தோஷமாக இருக்கிறானோ அவருடன் இருந்தால் மட்டுமே போதுமென்று மீராமிதுன் கூறியுள்ளார்.