நடிகர் விஜய் திருமணத்திற்கு முன் இந்த இ ளம் நடிகையை காதலித்தாராம்… அட இந்த நடிகையா இவரது முன்னாள் காதலி.. யார் அ ந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

திரையுலகில் இருந்து உலகம் முழுவதும்  பிரபலமான நடிகராக மாறி இருக்கின்ற நடிகர் விஜய் அவரின் படங்களுக்கு எல்லாம் இப்போது கிடைக்கும் வரவேற்ப்பு மிகபெரிய அளவில் இருந்து வருகின்றது.அதுமட்டுமின்றி அடுத்து அவரின்படம் உருவாகி வரும் பீ ஸ்ட் படம் இப்போது  மிகபெரும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் அப்படி இந்த படத்தில்  இப்போது ஒரு பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமாக பார்க்கபட்டு வந்தது.  நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு சில நடிகைகளின் மீது கா தல் கொண்டு இருந்தார். என பல செய்திகள்  வெளியாகி இருந்தது.  சில நடிகர்கள் எல்லாம் அ ந்த மாதிரியான கா தல்கள் எல்லாம் காதல் மு றிவில் முடிந்து பின் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர்

மேலும் இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகராக மாறி வந்த நேரத்தில் நடிகர் விஜய்க்கு சங்கீதா என்பவருடன் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்திற்கு முன் நடிகர் விஜய் பிரபல நடிகை சங்கவியை கா தலித்துள்ளாராம். இந்த நடிகையுடன் சேர்ந்து விஜய் பல படங்களில் நடித்து வந்த நேரத்தில் கூட அவர் கா தலித்து வந்ததாக கூறி அப்போது இருந்த பத்திரிக்கையில் எல்லாம் வெளியாகி வந்தன.

அதுமட்டுமின்றி இதற்க்கு முக்கியமான காரணம்  இந்த நடிகையுடன்  பல படங்களில் பல கா ட்சிகளில் நடித்துள்ளது தான் இந்த கி சு கி சு க்கு காரணமாக இருந்தது. ஆனால் இதனை க வனித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்த்ரசேகர், இந்த கா தலுக்கு முழுக்கு போட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.