நடிகர் விஜய் சேதுபதியுடன் ப டுக்கையை ப கிர்ந்து கொண்ட பிரபல முன்னணி நடிகை!! என்ன நீங்களா இப்படி.. நம்பவே முடியல.. வெளியான புகைப்படத்தை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள்..!!

செய்திகள்

சமீப காலமாக தென்னிந்திய பல முன்னணி நடிகைகளும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தங்களது நடிப்பில் மாடர்ன் கி ளமாரின் மறுபக்கத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் தமிழில் மாஸ்கோவின் காவேரி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா.

இவரது திரையுலகில் நுழைந்த சில காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இதன் பின்னர் திருமண வாழ்க்கையில் புகுந்த இவர் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் பிரபல இளம் நடிகருமான நாகசைதான்யவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இருக்கையில் திருமணத்திற்கு படங்களில் அதிகளவில் ஹீரோயியானாக நடித்து வந்தார் சமந்தா. இப்படி இருக்கையில் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் முடிந்த நிலையில் இருவருக்கு இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்று பி ரிந்து விட்டனர்.

தற்போது தனித்து வாழ்ந்து வரும் சமந்தா மீண்டும் படங்களில் நடித்து வருவதோடு முன்பை விட இரு மடங்கு கி ளாமரில் நடித்து வருவதோடு ஐ ட்டம் பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு சென்று விட்டார்.

மேலும் அதிலும் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவரது பாடல் காட்சி மற்றும் நடனம் மக்கள் மத்தியில் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியதோடு நம்ம சமந்தவா இப்படி எனும் அளவுக்கு வா யடைக்க வைத்தது. இவ்வாறு இருக்கையில் தற்போது பிரபல முன்னணி இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் சமந்தாவும் விஜய் சேதுபதியும் ப டுக்கையில் நெ ருக்கமாக இருக்கும் படியாக உள்ளது இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அம்மிணியை பார்த்து வா யடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.