நடிகர் விஜய், சூர்யா என்னை நீங்க மன்னிச்சிடுங்க… இப்ப தான் எனக்கு எல்லாம் உண்மையும் தெரிந்தது! காலில் விழாத குறையாக க தறும் மாடல் மீராமிதுன்!

செய்திகள்

விஜய் – சூர்யாவை வாயில் வந்த வார்த்தைகளால் தி ட்டி தீர்த்த மீரா மீதும், திடீர் என பிறந்த ஞானோதயத்தால், என்னை மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்… என சூர்யா, விஜய் மற்றும் அவர்களது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி  வந்தவர்.

லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அ ட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் – சூர்யா ரசிகர்கள் ப ச்சை பச் சையா ய் தி ட்டி க மெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அ ர்ச் சனை களை வாங்கினாலும் மீரா மிதுன் அ டங்கியதாக தெரியவில்லை.

என்னை இப்படி தகாத வார் த்தைகளில் தி ட்டுறீங்களே… விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகளையும் விட்டு வைக்காமல் வ ம்புக்கு இ ழுத்தார். இதனால் விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வி ளாசிக் கொ ண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டனர். அதை எல்லாம் பார்த்தும் தி ருந்தாத மீரா மிதுன், தன்னுடைய வி மர்சனத்தை தொடர்ந்தார். 

முன்னணி நடிகர்களை த ரம் தா ழ் ந்த வா ர்த் தை களால் தி ட்டி யதால், இவரது கை வசம் இருந்த பட வாய்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் போனது. இந்நிலையில் தி டீ ர் என மன்னிப்பு கேட்டு பர பர ப்பு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில், என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் யார் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம் என கூறியுள்ளார். தன்னுடன் நண்பனாக பழகிய இந்த செயல்களை செய்துள்ளார். தன்னுடைய அணைத்து கு ழப்பங்களுக்கு காரணம் அப்சரா ரெட்டி தான் காரணம்.

விஜய், சூர்யா ரசிகர்கள் மற்றும் விஜய் – சூர்யா உங்களிடம் முழு இதயத்துடன் மன்னிப்பு கேட்கிறேன். அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவ துா றா கப் பேசி விட்டதாக கூறியுள்ளார். அவர் சொல்வதை கேட்கும் சூழலும் இருந்ததால் தான் இப்படி நடந்து விட்டது என இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.