நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவர் தானா.. இத்தனை நாள் தெரியாமல் போச்சே! நடிகைகளை மிஞ்சும் பேரழகு யாருன்னு நீங்களே பாருங்க அசந்து போயிடுவீங்க..!!

செய்திகள்

நடிகர் பிரபு இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ் மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.

இவர் சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்து வரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருதை பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

இந்த நிலையில் தான் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகனமானவர் தான் இளைய திலகம் பிரவின் மகனான விக்ரம் பிரபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது விக்ரம் பிரபுவிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விக்ரம் பிரபுவிற்கு மனைவி லட்சுமி உஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர்களின் குடும்ப புகைப்படமும், மனைவியுடனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.