நடிகர் ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா? இப்போ இவர் பி ரபல நடிகை நீங்களே பாருங்க.. ஆ ச்சரியப்படுவீங்க..!!

வைரல் வீடீயோஸ்

முன்னணி நடிகர்களுடன் பி ரபலங்கள் தங்களது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது மிகவும் பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பி ரபல முன்னணி நடிகை ஒருவர், தனது சிறு வயதில் இணைந்து நடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இருக்கும் அந்த பிரபலம் தல அஜித்தின் மனைவியும் முன்னாள் முன்னணி நடிகையுமான ஷாலினி தான் அந்த சிறு பெண்.

1989ஆம் ஆண்டு, எஸ்.பி. முத்து ராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை ஷாலினி.