நடிகர் மொட்ட ராஜேந்திரனா இது? நம்பவே முடியல.. அட இவர் என்ன இப்படி மாறிட்டாரு வெளிநாட்டு பொண்ணுங்க கூட இப்படியா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

சினிமாவில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகும். அந்த வகையில் தன்னுடைய 40 வயதில் படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் வி ல்லன் நடிகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன்.

இவர் இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த ராஜேந்திரன், தற்போது காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பேய் படங்கள் அடல்ட் காமெடி படங்கள் போன்ற படங்கள் அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் கி ளாமரான உடை அணிந்த பல பெ.ண்களின் நடுவே அமர்ந்து கையில் அனைவரும் பா ட்டிலுடன் கு டிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அட்ட க த்தி தினேஷ் நடிப்பில், புன்னகைப்பூ கீதா இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘ நானும் சிங்கிள் தான்’.

இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். அப்படத்தின் போது எடுத்த புகைப்படம் தான் அது என்று கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தில் உள்ள ஒரு காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சந்தானம் படத்தில் நடித்தும் வருகிறார்.