நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்த ம ரணம்!! க தறி அ ழும் குடும்பத்தினர்… சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகம்..!!

செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் ம ரணமே இன்னும் யாராலும் ம றக்க மு டியாத சோ கமாக இருந்து வரும் நிலையில் அவரது வீட்டில் நிகழ்ந்துள்ள இன்னொரு  ம ரணம் அவரின் குடும்பத்தினரை நிலை கு லைய வைத்துள்ளது. கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார். கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று தி டீரென மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார்.

மேலும் அவருடைய ம ரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியது. 46 வயதான அவருக்கு ஏற்பட்ட ம ரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும், நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் ந ல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் புனீத் ராஜ்குமார் க டைசியாக நடித்த படம் ஜேம்ஸ். சேத்தன் குமார் இயக்கியுள்ள படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புனீத் ராஜ்குமார் ம றைவுக்கு பிறகு வெளியாக உள்ள அவரின் கடைசிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அ திகரித்துள்ளது. இந்த படம் மார்ச் மாதம் 17-ந் தேதி அதாவது புனீத் ராஜ்குமாரின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக் கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

மேலும் புனித் ராஜ்குமாரின் ம றைவுக்குப் பிறகு ரசிகர்கள் கன்னட மக்கள் மற்றும் பிரபலங்கள் இன்றும் அவருக்கு அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது ம ரண அ திர்ச்சியில் இருந்து புனித்தின் மனைவி அஸ்வினி இன்றளவும் வெளியே வரவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அஸ்வினியின் குடும்பத்தில் மற்றொரு ம ரணம் நிகழ்ந்துள்ளது.

அதாவது புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியின் தந்தை ரேவநாத் அவர்களும் மா ரடை ப்பால் கா லமானார். NHAI -யில் இன்ஜினீயராக பணியாற்றிய ரேவநாத் புனித் ம ரணத்திற்கு பிறகு மிகுந்த ம ன அ ழுத்தத்தில் இருந்துள்ளார். தி டீரென இவருக்கு நெ ஞ்சு வ லி ஏற்பட்டு காலமாகியுள்ளார். இவரது ம ரணம் குடும்பத்திற்கு அ திர்ச்சி அளித்து அனைவரையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது..