நடிகர் பாண்டியன் ம ரணித்த க டைசி நேரத்தில் என்ன நடந்தது? ம ரணமடைய இதுதான் காரணமா?

செய்திகள்

80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டியன். 1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பி ரபலமானார். சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார்.

மேலும் பாண்டியன். இதையடுத்து முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்த பாண்டியன் அரசியலிலும் ஈடுபட்டு பி ரச்சாரத்திலும் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட நட்பினால் தீ ய ப ழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.

கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வருடமே உ டல் ந லக்குறைவால் மதுரையில் ம ரணமடைந்தார். ம ரணத்திற்கு என்ன காரணம் என்று பலர் கூறி வந்த நிலையில் நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார்.

ஆனால் அப்படி இருந்த பாண்டியன் பணம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை நழுவி விட்டார்களாம். மேலும் கு டிப்பழக்கத்திற்கு அ டிமையாகி ய பாண்டியனின் கல்லீரல் பா திக்கப்பட்டு ம ஞ்சள் கா மாலை ஏற்பட்டு சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்துள்ளார்.