நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருந்த அவ்வை சண்முகி பட நடிகை.. அதுவும் இந்த படத்திலா..!!

செய்திகள்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் அமைந்த இந்த கூட்டணி மாபெரும் வெற்றியடைந்தது என்று கூற வேண்டும்.

இப்படம் மொத்தமாக 6 தேசிய விருதை வென்றது. மேலும் இப்படத்தில் நடிகை டாப்ஸி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு முன் நடிகை த்ரிஷா தான் அந்த அக்கதாபாத்திரத்தில் நடித்தார் பின் தேதி பி ரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

மேலும் இந்நிலையில் அந்த ஐரீன் கதாபாத்திரத்தில் அவ்வை சண்முகி படத்தில் கமலின் மகளாக நடித்த Ann Alexia Anra-விடம் நடிக்க கேட்டுள்ளார்களாம்.

ஆனால் இப்படத்தில் அவரின் படிப்பிற்காக அதை தட்டி கழித்தாராம் இதனை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.