நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் பிக்பாஸ் 4வது சீசன் பிரபலம் நடித்துள்ளார்.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாரான படம் சூரரைப் போற்று. இப்படம் திரையரங்கில் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் கொரோனா எல்லாவற்றையும் கெடுக்க படம் இன்று OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். படத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் பிக்பாஸ் 4வது சீசன் பிரபலம் சோமசேக

அவரை படத்தில் கண்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் கூட இவர் படத்தில் நடித்தது குறித்து வாய் திறக்கவே இல்லையே என கூறி வருகின்றனர்.

படத்தில் அவரது லுக் இதோ பாருங்க,