நடிகர் சுந்தர் சி ம ருத்துவமனையில் தி டீர் அ னுமதி.. அவருக்கு தி டீரென என்ன ஆனது! அ திர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..!!

செய்திகள்

கொ ரோனா வை ரஸ் ஆனது அன்றாட மக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என அனைவருக்கும் கொ ரோனா பரவி வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர்.சிக்கு க ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த மனைவி குஷ்பு, எனது கணவர் சுந்தர்.சிக்கு க ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் நன்றாக இருக்கிறார். ஆனாலும் முன்னெச்செரிக்கையான தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக ப ரிசோதனை செய்து பார்க்கவும். அவர் விரைவில் கு ணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.