நடிகர் சுந்தர் சி இப்போதெல்லாம் என்னை கண்டுகொள்வதே இல்லை.. என வ ருத்தத்தில் இருக்கும் 30 வயது இளம் நடிகை..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சியின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இளம் நடிகை ஒருவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் த டுமாறி வரும் செய்து தான் இன்றைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான அரண்மனை, அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் வெற்றியைப் பெற்றதால் மூன்றாம் பாகம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மற்ற இரண்டு படங்களை காட்டிலும் அரண்மனை 3 திரைப்படம் செமையாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி படத்தின் பிசினஸுக்கு பெரிய அளவில் உதவி வருகிறதாம்.

இதனால் சுந்தர் சி செம ஹேப்பி. ஆனால் சுந்தர் சி யின் அரண்மனை படங்களில் பிரதான நாயகியாக வலம் வந்த ஹன்சிகா செம வ ருத்தத்தில் இருக்கிறாராம். சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் பப்ளிமாஸ் நடிகையாக ரசிகர்களை க வர்ந்தவர் ஹன்சிகா.

ஆனால் கடந்த சில வருடங்களில் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோ லுமாக மாறிய தோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் வயதான தோற்றத்தில் இருப்பதால் அவரை சமீப காலமாக ஒ துக்கிய வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதன் காரணமாகத்தான் அரண்மனை 3 திரைப்படத்திலும் வாய்ப்பு தரவில்லை என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஹன்சிகா, நான் நடித்ததால் தான் அவருடைய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது, ஆனால் இப்போது நான் க ஷ்டப்படும் நேரத்தில் அவர் தன்னை கண்டு கொள்ளவில்லையே என வ ருத்தத்தில் இருக்கிறாராம்.