நடிகர் சிம்புவ 16 வருசமா ல வ் ப ண்றேன் என வெளிப்படையாக கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் தங்கை!! வெளியான வீடியோவை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

சினிமா உலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வா ரிசுகள் திரையுலகில் ஹீரோ ஹீரோயின்களாக க ளமிறங்கி வருகிறார்கள். இதில் ஒரு சில வா ரிசு நடிகர் நடிகைகள் மட்டுமே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு படங்களில் நடிப்பு திறமையை வெளிபடுத்தி தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

மேலும் அந்த வகையில் தனது திரையுலக பயணத்தை குழந்தை நட்சத்திரமாக துவங்கி அதன் மூலம் பி ரபலமடைந்து தனது நடிப்பு திறமை மற்றும் ஸ்டைலால் பல இ ளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு பலரை தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு.

இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில் சில எதிர்பாரத காரணங்களால் சினிமாவில் சில காலம் நடிக்க மு டியாமல் வீட்டிலேயே மு டங்கி கி டக்கும் நி லைக்கு தள்ளப்பட்டார் .  சமீபத்தில் தான் ஈஸ்வரன் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்து தனது திரை வாழ்க்கையை நிலை நிறுத்தி கொண்டார் இவர் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் தொடர்ந்து வ தந்திகள் மற்றும் கி சு கி சுக்களின் மூலம் பிரபலமானது தான் அதிகம்.

மேலும் இவ்வாறு இருக்கையில் போதும்டா சாமி ஆள வி டுங்கட என சிம்பு இருந்தும் அவரை இந்த ச ர்ச்சைகள் விட்டு வைக்காமல் தொடர்ந்து எதாவது ஒரு வ தந்தியில் சி க்க வைத்து வருகிறது. இப்படி சமீபத்தில் கூட சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையும் இவரும் கா தலித்து வருவதாகவும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என பல தகவல்கள் வெளிவந்தன.

மேலும் இந்நிலையில் இந்த ச ர்ச்சையே இன்னும் அ டங்கி மு டியாமல் இருக்கும் நிலையில் அடுத்ததாக தற்போது மேலும் ஒரு வ தந்தி கி ளம்பியுள்ளது. அது குறித்து வி சாரித்த போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் காயத்ரியின் தங்கையான மதுரா தான் சிம்புவை 16 வருடங்களுக்கு மேலாக கா தலித்து வருவதாக கூறி ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மதுரா, நான் பள்ளியில் படிக்கும் போதே சன் மியூசிக் சேனலில் சிம்புவின் பாடல் ஒன்றை பார்த்தேன். அப்போது இருந்தே அவர் மீது எனக்கு ஒரு இனம் புரியாத கி ரஸ். அதன் பின்னர் அந்த படம் குறித்தும் அவர் குறித்தும் வி சாரித்த போது தம் படம் என்றும் அவரது பெயர் சிம்பு எனவும் கண்டுபிடித்தேன்.

அன்று முதல் இன்றளவு வரை அவரை 16 வருடங்களாக கா தலித்து வருகிறேன். அவரை என்று நேரில் பார்க்கிறானோ அப்போ என்னோட காதல சொல்லிருவேன் என கூறியுள்ளார். இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ச ர்ச்சை யை ஏற்படுத்தி பல விதமான கருத்துகளையும் பெற்று வருகிறது.