நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மியா இது? நம்பவே முடியல.. இப்போ உடல் எடையை குறைத்து எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. பெரும்பாலான வாரிசு நடிகர் நடிகைகள் சோபிக்காமல் போனாலும் சில நடிகர் நடிகைகள் தனித்துவமான நடிப்பினால் ஒரு தடம் பதிக்கின்றனர். அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது எல்லாரும் அறிந்த ஒரு விஷயம். அந்த திரைப்படத்தில் போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்கா விட்டாலும் அதன் பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகை வரலட்சுமி நடிக்க வரும் பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் கு ண்டாக இருந்தார்.

மேலும் இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அவர் தான் என ஷா க்காகியுள்ளனர்.