நடிகர் கமல் ஹாசனின் முதல் மனைவி யார் தெரியுமா? அட இவங்க தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! புகைப்படத்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் பெரும் படுத்திய முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தற்போது நடிப்பில் இருந்து சிறுது விலகி, அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார். நடிகர் கமல் ஹாசன்.

இவர் சரிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹக்ஷ்ரா ஹாசன் என இரு மகள்களை பெற்றடுத்தார். ஆனால் சரிகாவிற்கு முன் வாணி கணபதி என்பவரை தான் முதல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல் ஹாசன்.

இந்நிலையில் கமல் ஹாசன் மற்றும் வாணி கணபதியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திருமண ஜோடிக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து கூறிய அறிய புகைப்படம் இதோ..