நடிகர் கமல்ஹாசனின் மகளுக்கு ரகசிய திருமணம்!! அதுவும் மிக நெருக்கமாக மாப்பிள்ளையுடன் போஸ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் 60 ஆண்டுகாள சினிமா வாழ்க்கையில் பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். தன்னை தொடர்ந்து தன் மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதில் மூத்த மகள் சுருதி ஹாசன் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் சென்றும் நடித்து பிரபலமான சுருதி சமீபத்தில் வெப் சீரிஸ் பக்கமும் சென்று மோ ச மான காட்சிகளில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ரகசியான திருமணம் நடந்துள்ளது என்று கி சு கி சுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே சில ஆண்டுகளுக்கு முன் அவர் பதிவிட்ட ஓர் பதிவு தான். ஆம் நடிகர் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Game of thrones lunch with my dearest husband’ என ஆண் நண்பர் ஒருவரை இறுக்கமாக கட்டிப்பிடத்தபடி பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த பலரும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டது என கி  சு கிசுத்து விட்டனர். ஆனால் இதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன், ‘ அப்படி எதுவும் இல்லை ‘ என கூறியுள்ளார்.