நடிகர் ஆர்யா தனது மனைவியின் போஸ்ட்டரை ப ட்டாசு கடையில் பார்த்து க டுப்பாகி செய்த கா ரியம் இதோ..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் romantic ஹீரோவாக ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா. இவர் இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆர்யா தனது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வருபவர். அதில் ஒன்று தான் ஜிம் ஒர்க் அவுட்.

அப்படி நடிகர் ஆர்யா தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரும் ஜிம்மிற்கு இன்றும் சென்றுள்ளார். அப்போது ஜிம் இருக்கும் இடத்தில் ப ட்டாசு கடை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டாசு கடையில் தனது மனைவி சாயீஷாவின் போஸ்ட்டரை பார்த்த ஆர்யா, நேரடியாக அவர்களிடம் சொல்லாமல், க டுப்பில், ஜிம் உரிமையாளர்களிடம் கூறி அதன்பின் அந்த ப ட்டாசு கடை உரிமையாளர்களிடம் சொல்லி அந்த போஸ்ட்டரை அ கற்றியுள்ளார்.