நடிகர் அருண் விஜய்க்கு இப்படி ஒரு அக்கா மகளா..! என்ன அழகுடா இவ.. என ஏங்கும் ரசிகர்கள்…!

செய்திகள்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக போற்றப்படுபவர் தான் நடிகர் விஜயகுமார் இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு மொத்தம் ஐந்து மகள் ஒரு மகன் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவருடைய மகன் மகள் என அனைவருக்குமே தற்போது திருமணம் நிறைவுபெற்று குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் வனிதா செய்து செயலானது அவர் குடும்பத்தையே வருத்தப்பட வைத்துள்ளது. ஏனெனில் அவருடைய நான்கு மகள்களும் திருமணம் செய்து கொடுத்த வீட்டின் மிக சிறப்பாக குடும்பம் நடத்தி வருகிறார்களாம்.

இந்நிலையில் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் பல ச ர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல். இ ல்லாததையும் பொ ல்லாததையும் சொ ல்லி குடும்ப மானத்தை வாங்கி கொண்டிருக்கிறாராம்.

இந்நிலையில் விஜயகுமாரின் பேரக் குழந்தைகளுக்கு  கூட தற்போது திருமண வயது ஆகிவிட்டன. இந்நிலையில் விஜயகுமார் மகள் கவிதாவின் மகளான தியா தற்போது வளர்ந்து ஆளானது மட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

மேலும் இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளுவது மட்டுமல்லாமல் அவரை ரசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் அருண் விஜய்யின் முறைப்பெண்ணாக தியாவை பார்த்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தினமும் அவரக்கு திரைப்பட வாய்ப்பு அளிக்க போன் செய்து கொண்டு இருக்கிறார்களாம்.

ஆனால் தியாவிற்கு நடிப்பதில் தற்போது இஷ்டம் இல்லையாம் ஆனாலும் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் அவரை விடுவதுபோல் தெரியவில்லை. அவரையே தினசரி குறி வைத்து தா க்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை தியா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே கொஞ்சம் பாருங்கள்.